Pages

Saturday, December 15, 2012

மேல்வாரம் மற்றும் குடிவாரம் (kudiwaram and malwaram under land reforms act)

ராஜபோகம் - அரசு விளைச்சலின் ஓரு பங்காக வருவாயை கோரும் உரிமை.

குடிவாரம் - என்றால் நிலத்தை உழுது பயிரிடுவதற்குக் குடிகளுக்கு உரிமை மற்றும் குடிவாரத்தில் குடியானவன் பங்குக்குரிய மகசூல்

மேல்வாரம் - என்றால் நில விளைவிலிருந்து நிலசொந்தக்காரர் கொடுத்தற்குரிய பங்கு.

No comments:

Post a Comment