Hi ,  welcome  |  Textile views  |  Political views  |   CA and CS News  |   Legal News  |   Government jobs  |  Textile jobs 

இ.த.ச. பிரிவு 506(ii)–அச்சுறுத்தும் வார்த்தை என்றால் ?

Written By Views maker on Thursday, January 30, 2020 | 4:26 AM

ஒருவரால் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தையானது உண்மையான அச்சுறுத்தம் அர்த்தை அளிக்கும் விதமாகவும், அந்த வார்த்தையால் மற்றொருவர் உண்மையிலேயே அச்சுறுத்தும் உணர்வைப் பெற்றிருக்க வேண்டும்.

மேற்படி வார்த்தையானது ,

1. பொதுவாக பயன்படுத்தப்பட்டுவரும் வார்த்தைகளாக இருக்கவேண்டும்.

2. ஒருவரை நோக்கி பயன்படுத்தி இருக்க வேண்டும்

3. உண்மையாக அச்சுறுத்தல் அளிக்கும் விதமாக இருக்க வேண்டும்

4. உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இருக்க வேண்டும்

5. காவல்துறையின் பாதுகாப்பு வேண்டும் என்று புகாரில் கோரி இருக்கவேண்டும்.

0 comments:

Post a Comment